காலா ரசிகர் ஒருவரின் சிறப்பு விமர்சனம், இதோ படம் எப்படி முழு விவரம்

சூப்பர்ஸ்டார் நடிப்பில் உலக தமிழர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். இப்படத்திற்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியனுமா என்ன.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த்த துபாய் ரிப்போட்டர் உமர் சந்து படத்தை பற்றி கூறுகையில்

ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் முயன்றுள்ளார். ஆனாலும், எல்லா ரஜினி படங்களை போலவே, இதிலும் ரஜினி மட்டுமே முன்னணியில் நிற்கிறார்.

டெக்கனிக்கலாக படம் செம்ம சூப்பராக உள்ளது, படத்தின் மிகப்பெரும் பலமேஇசை தான், அந்த அளவிற்கு சந்தோஷ் மிரட்டியுல்லார்.

அதோடு குடிசை பகுதிமக்களின் வாழ்க்கையை அழகாக ரஞ்சித் பதிவு செய்துள்ளாராம்.

அதை செட் என்று கண்டுப்பிடிக்கவே முடியாது, அதோடு ரஜினியின் பெஸ்ட் இன்றோ வில் இது தான் நம்பர் ஒன் என்கின்றனர்.

கண்டிப்பாக இப்படம் தலைவர் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான் என்று உமர் கூறியுள்ளார்.