காலா தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். அதை விட ரஜினிக்கு இது மிக முக்கியமான படம்.
இப்படம் முதல் நாளே உலகம் முழுதும் 47 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் காலா இப்போது வரை 165 கோடி வரை வசூல் வந்துவிட்டது.
மேலும் காலா லாபம் மட்டுமே 60 கோடி வந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.