ரஜினிகாந்த் படம் என்றாலே ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் ரஜினியின் படங்கள் எப்போது திரைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஷங்கர் சமீபத்தில் ட்ராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
அதில் அவர் பேசுகையில் ரஜினியை வைத்து தான் நான் இந்த படத்தை எடுக்கவிருந்தேன், அதற்குள் என் குருநாதன் முந்திக்கொண்டார் என கூறியுள்ளார்.