விஜய் தான் நம்பர் ஒன், லிஸ்டில் கூட இல்லாத அஜித், ரசிகர்கள் அதிர்ச்சி

கோலிவுட்டின் மாஸ் ஹீரோ என்றால் விஜய், அஜித் தான், அவர்கள் தான் பாஸ் ஆபிஸ் கிங், ஆனால் இப்போது வந்த வசூல் நிலவரம் அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது, நீங்களே பாருங்கள்

தென்னிந்தியாவில் இதுவரை வந்த படங்களில் முதல் மூன்று நாட்களில் அதிகம்(இந்தியாவில் மட்டும்) வசூல் செய்த படங்கள் எது என்பதன் டாப்-10 லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ..

  1. பாகுபலி 2- ரூ 353 கோடி
  2. பாகுபலி- ரூ 117 கோடி
  3. கபாலி- ரூ 111 கோடி
  4. மெர்சல்- ரூ 77 கோடி
  5. ஐ- ரூ 66 கோடி
  6. ரங்காஸ்தலம்- ரூ 65 கோடி
  7. எந்திரன் – ரூ 62 கோடி
  8. ஜெய்லவகுசா- ரூ 54 கோடி
  9. டிஜே- ரூ 51 கோடி
  10. லிங்கா- ரூ 51 கோடி