விஜய்சேதுபதியை தொடர்ந்து தலைவர், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்

Karthik Subbaraj with actor Superstar Rajinikanth

தலைவர் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தில் பாபி சிம்ஹா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது.

ஏற்கனவே இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்களிடம், தற்போதே செம்ம எதிர்ப்பார்ப்பு தான்.