விசுவாசம் படத்தில் கதை இது தான், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

தல அஜித் நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் தயாராகி வருகின்றது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏனெனில் விவேகம் தோல்வியை தழுவ எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என அஜித்தும் சிவாவும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் விசுவாசம் படத்தின் கதை இது தான் என ஒன்று லீக் ஆகியுள்ளது, இதில் ண்ணன் அஜித் தன் சொந்த கிரமத்துக்கு தம்பியை பார்க்க சிறையிலிருந்து வருகிறாராம், ஒரு கட்டத்தில் தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்பட அவர்களை பழிவாங்க புறப்படுகிறார் அண்ணன் அஜித். அதுமட்டுமில்லாமல் இந்த கதையின் பின்பலமாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்னையை களமாக இருக்கும் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர்.