சிவகார்த்திகேயன் ஜோடியாகும் முன்னணி மலையாள நடிகை

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை பாண்டிராஜ் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை அனு இமானுயல் நடிக்கிறார் ஏன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 16வது படமான இதில், விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இமான் தான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.