அஜித், விஜய் இருவரும் ஒரே படத்தில், மிரட்டல் கதையுடன் அட்லீ

அட்லீ எடுத்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான், அடுத்து இவர் என்ன படம் எடுப்பார் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

அந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார்.

இதில் ‘அஜித், விஜய் இருவரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன்’ என்று இவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.