சீனாவில் பாகுபலி வசூல் சாதனை – முதல் நாளில் பாலிவுட் படங்களை வீழ்த்தியது

இந்திய சினிமாவில் சாதனை வசூல் ஈட்டிய பாகுபலி 2 படம் தற்போது சீனைவில் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இந்த படம் சீனாவில் $2.85 million (Rs 19 crore) வசூல் எட்டியுள்ளது.

இது Dangal மற்றும் பஜ்ரங்கி பைஜான் உள்ளிட்ட பாலிவுட் படங்களை விட அதிகம். இருப்பினும் SecretSuperstar மற்றும் Hindi Medium ஆகிய படங்களில் வசூலை விட இது குறைவு. அதனால் முதல் நாள் வசூல் சாதனையில் பாகுபலி 2 மூன்றாம் இடத்தை மட்டுமே பெற முடிந்தது.

பாகுபலி 2 சீனாவில் சுமார் 18000 திரையங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.