பாரத் அனே நேனு வசூலை கேட்டால் வாய் அடைத்து போவீர்கள்

மகேஷ் பாபு நடிப்பில் பாரத் அனே நேனு படம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளே உலகம் முழுவதும் இப்படம் ரூ 58 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, தற்போது 6 நாட்கள் முடிவடைந்த நிலையில் Bharat ane nenu உலகம் முழுவதும் ரூ 140 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இதில் அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் Bharat ane nenu ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.