படமே துவங்கவில்லை, ஆனால் இப்போதே 5 கோடி லாபம் பெற்ற தனுஷ் படம்

படம் ஓடி முடிந்தபிறகு தான் படம் லாபமா நஷ்டமா என்பது தெரியவரும். ஆனால் தற்போதெல்லாம் படம் பூஜை போடும் போதே லாப கணக்கை போட தொடங்கிவிடுகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் அடுத்து ரூ 70 கோடி பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் யார் யார் நடிக்கின்றார்கள், யார் டெக்னிஷியன்கள் என்பதே இன்னும் முடிவாகவில்லை, ஆனால், படத்திற்கு ரூ 5 கோடி வரை லாபம் வருவது போல் தனுஷ் செய்துவிட்டாராம்.

ஆம், டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் அப்படி, இப்படி என்று ரூ 5 கோடி தற்போதே லாபம் வரும்படி தனுஷ் பக்கா ப்ளானில் படத்தை தொடங்கவுள்ளாராம்.