விக்ரமின் துருவநட்சத்திரம் டீஸர் லீக்கானது – வீடியோ உள்ளே

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் சில நிமிட காட்சிகள் ஏற்கனவே படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய டீஸர் லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இறுதி கட்ட தயாரிப்பில் உள்ள அந்த படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.