ரஜினியை பார்த்து அஞ்சிய ஹாலிவுட் நிறுவனம், மாஸ் மொமண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தை திரையில் பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க காலா ரிலிஸாகும் அதே நாள் தான் உலகம் முழுவதும் ஜுராஸிக் வேல்ட் படமும் ரிலிஸாகின்றது.

ஜுராஸிக் வேல்ட் படம் வெளியூரில் வேண்டுமானால் கலக்கலாம், ஆனால், இந்தியா மலேசியா இலங்கை சிங்கபூர், துபாய் போன்ற நாடுகளில் தலைவர் ராஜ்ஜியம்.

இதனால், பெரிய மார்க்கெட் ஆன இந்த பகுதியில் ஜுராஸிக் பார்க் படத்தை ஒரு நாள் தள்ளி ரிலிஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.