ஏ.ஆர்.ரகுமான் இல்லை, இந்தியன் 2 இசையமைப்பாளர் இவர்தான்!

2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள படம் இந்தியன் 2. அதில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார்.

படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்துவரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.

வழக்கமாக ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளராக இருப்பார், ஆனால் இந்த முறை அனிருத்திற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ரஜினியின் அடுத்த படத்திற்கும் அனிருத் தான் மியூசிக் என்பது கூடுதல் தகவல்.