பெண்களுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் பிரபல ஹீரோயின், புகைப்படம் உள்ளே

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ். அண்மையில் அவர் சல்மான் கானுடன் நடித்த ரேஸ் 3 படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை, வசூலும் மிகக்குறைவு.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல படக்குழுவிற்கும் பெரிய அதிர்ச்சி தான். இதனையடுத்து ஜாக்குலின் Definiton of Fear என்ற ஹாரர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உளவியல் சம்மந்தப்பட்ட திரில்லர் படமான இதன் ட்ரைலர் 2015 ல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்டில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சக பெண் ஒருவருடன் முத்தம் கொடுப்பது போன்ற ஓரின ஈர்ப்பில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.