காலா 11 நாள் இத்தனை கோடி வசூலா, விஜய் அஜித் இல்லை ரஜினி தான் நம்பர் 1 இப்போதும்

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் பிரமாண்டாமாக வெளிவந்தது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

வசூலில் காலா செம்ம சாதனை ஒன்றை செய்துள்ளது, ஆம், சென்னையில் மட்டும் 11 நாளில் ரூ. 10.29 கோடி வரை வசூலித்துள்ளது.

சென்னையில் எந்திரன், கபாலி, காலா என மூன்று படங்களுக்கு மேல் ரூ. 10 கோடி வரை வசூலித்து முதல் சாதனை செய்துள்ளார் ரஜினி.