காலா 5 நாட்கள் அதிர வைக்கும் பிரமாண்ட வசூல் முழுவிவரம் இதோ

காலா படம் திரைக்கு வந்து 5 நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் பல இடங்களில் இப்படத்தில் நல்ல வரவேற்பு இருந்துக்கொண்டே தான் உள்ளது.

காலா உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது, அதன் விவரம் இதோ

தமிழகம்- 45 கோடி
கர்நாடகா- 9 கோடி
கேரளா- 5.5 கோடி
ஆந்திரா- 14 கோடி
வட இந்தியா- 10 கோடி
வெளிநாடு- 40 கோடி