காலா 6 நாட்கள் இமாலய வசூல், சாதனை மேல் சாதனை, வசூல் விவரங்கள் இதோ

காலா தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வசூல் சாதனை செய்யும் படம், ஆரம்பத்தில் இந்த படத்திற்கு பெரிதும் வரவேற்பு இல்லை தான்.

ஆனால் படத்தின் பாசிட்டிவ் டாக் திரையரங்கிற்குள் அனைவரையும் வரவைத்தது, இப்படம் 6 நாட்களில் சுமார் 150 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

அதுவும் இந்த வாரம் ரம்ஜான் விடுமுறை வேறு இருப்பதால் எப்படியும் 200 கோடி வரை காலா வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கின்றனர்.