சூப்பர் ஸ்டாரின் காலா இமாலய வசூல் சாதனை, ஒரு வார முடிவில் இத்தனை கோடிகளா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பல தரப்பு எதிர்ப்பு வந்தது அதையும் மீறி இந்த படம் இன்று வசூல் சாதனை நடத்தி வருகின்றது.

காலா இப்போது ஒரு வார முடிவில் தமிழகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

கேரளாவில் 5 கோடி, ஆந்திராவில் 15 கோடி, கர்நாடகாவில் 11 கோடி, வட இந்தியாவில் 8 கோடி வசூல் செய்துள்ளது.

இது மட்டுமின்றி வெளிநாடுகளில் காலா வசூல் வேட்டை தான், இப்போது வரை 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.