அமெரிக்கா வசூலில் மைல் கல்லை தொட்ட காலா இத்தனை கோடியா

காலா தமிழ் சினிமாவில் மிக முக்கிய படம், இப்படம் ரஜினி கெரியரில் மைல்ஸ்டோன் என்றெல்லாம் பாரட்டுகிறார்கள்.

காலா அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

எப்படியும் இந்த வாரத்திற்குள் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்யுமாம். மேலும் இந்திய மதிப்பில் 8 கோடியை தாண்டும்.