சென்னையை அதிர வைத்த காலா வசூல், மெர்சல் சாதனை முறியடிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் காலா, இப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது.

சென்னையில் முதல் நாள் வசூலில் இதுவரை மெர்சல் தான் முதலிடத்தில் இருந்தது.

மெர்சல் 1.52 கோடி வசூல் செய்ய, காலா முதல் நாள் 1.76 கோடி வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்து உள்ளது.