காலா முதல் நாள் வசூல் கணிப்பு- இத்தனை கோடி வருமா, அதிர்ந்த இந்திய சினிமா

காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜுன் 7ம் தேதி திரைக்கு வரவுள்ள படம், இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏற்கனவே டீசர், பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிள்ப்பி வருகின்றது.

இந்த நிலையில் காலா முதல் நாள் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்யும் என கருத்துக்கணிப்பு கூறுகின்றது.

இதன்படி பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்யவுள்ள படமாக காலா இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.