காலா 4 நாட்கள் இமாலய வசூல், மெர்சல் சாதனையை முறியடித்தது

Rajinikanth in Kaala

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் 140 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் காலா 6.9 கோடி வசூல் செய்து மெர்சல் சாதனையை முறியடித்துள்ளது.