தமிழ் சினிமாவில் வசூலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே இந்தியாவே அதிரும். அப்படியிருக்க தற்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் படங்கள் உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் காலா படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 160 கோடிகளை எட்டிவிட்டதாம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக முறை ரூ 150 கோடியை தாண்டியது(எந்திரன், லிங்கா, கபாலி, காலா) ரஜினி மட்டுமே தானாம்.