காலா படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது இதோ

காலா தலைவர் நடிப்பில் இந்தியாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம், இப்படம் ஜுன் 7ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் விவரம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் காலா 2 மணிநேரம் 45 நிமிட படமாம். படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.