மலேசியாவில் பிரமாண்ட வசூலில் காலா இத்தனை கோடியா?

காலா கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. படம் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக உள்ளது.

இந்த நிலையில் காலா மலேசியாவில் முதல் வார இறுதியில் 7.6 கோடி வரை வசூல் செய்துள்ளது, மேலும் இது ரம்ஜான் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் வரும் வாரத்தில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என மலேசியா பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.