காலா லாபம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த திரையுலகம்

காலா திரையில் வெற்றிபவனி வருகின்றது.
ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ரஜினி பேசியதை ஒரு சிலர் திரித்து வெளியிட்டனர்

அதை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு உருவாகியது, அப்படியிருந்தும் காலா படத்தின் மூலம் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.

அதுமட்டுமின்றி இப்படம் எவ்வளவு குறைவாக வசூல் செய்தாலும், எங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துவிடும், தனுஷ் அப்படித்தான் பிஸினஸ் செய்துள்ளார் என முன்னணி திரையரங்க உரியமையாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.