காலா தலைவர் நடிப்பில் இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம், இப்படம் குறித்து தினமும் பல தகவல்கள் வருகின்றது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவல் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, அதாவது தனுஷ் பேசுகையில், காலா படத்தை பாத்துட்டேன், கண்டிப்பா இந்த படம் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டா தான் இருக்க போகுது, சூப்பர்ஸ்டார் வந்து லோக்கல் இறங்கி நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு அதை இந்த படத்தில் பார்ப்பாங்க.
அதே சமயம் ஒரு நடிகரா சில காட்சிகளில் ஆசத்தியுள்ளார், கண்டிப்பா படத்தில் வரும் ஒரு சில காட்சிகளுக்கு திரையரங்கில் தொடர்ந்து கைதட்டல்கள் இருக்கும் என தனுஷ் கூறியுள்ளார்.