அதிர்ந்த முன்பதிவு, புக்கிங்லேயே இத்தனை கோடியா காலா வசூல் – பிரமாண்ட சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் பிரமாண்டமாக வரவுள்ளது, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

நேற்று பல இடங்களில் காலா புக்கிங் தொடங்கியது, புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

காலா முன்பதிவிலேயே இப்போது வரை 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, காலா வசூலில் புதிய மைல் கல்லை தொடும் என்று எல்லோரும் கூறுகின்றனர்.