இரண்டாவது வாரத்தில் இத்தனை கோடிகளை தாண்டியதா காலா, பிரமாண்ட வசூல் சாதனை

காலா தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத படம், ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் பிம்பத்தை வைத்து அரசியல் பேசி படம்.

வட இந்தியாவில் கூட பல மீடியாக்கள் வேறு எந்த ஒரு நடிகரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து மிரட்டியுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

காலா உலகம் முழுவதும் ரூ 160 கோடி வரை வசூல் செய்துவிட்டது, அதுவும் இந்த வாரம் ரம்ஜான் விடுமுறை என்பதால் கூட்டம் இன்னும் கூடியது.

குறிப்பாக மலேசியா அரபு நாடுகளில் காலா ராஜ்ஜியம் தான், எப்படியும் காலா விரைவில் 200 கோடியை தொடும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.