அடித்து நொறுக்கிய காலா, ரசிகர்கள் செம்ம உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக காலா இசை வெளிட்டு விழா நடந்தது.

காலா பாடல்கள் காலையே இணையத்திற்கு வர ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.

ரியல் டைமில் பாடல்கள் வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துவிட்டது.