இந்திய சினிமாவே அதிரும் திரையரங்க எண்ணிக்கை, காலா பிரம்மாண்ட சாதனை

சூப்பர் ஸ்டாரின் சாதனையை சூப்பர் ஸ்டாரே முடித்தால் தான் உண்டு, அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும்.

தற்போது கூட காலா இந்தியா முழுவதுமே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரவுள்ளது, இது ஒரு தமிழ் படத்திற்கு பிரம்மாண்ட சாதனையாகும்.

இதற்கு முன் பாகுபலி மட்டுமே இத்தனை திரையரங்குகளில் ரிலிஸானது குறிப்பிடத்தக்கது.

ரஜினி என்ற ஒரு சொல் மந்திரம் தான் இத்தனை சாதனைக்கும் காரணம்.