காலா உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படம் அமெரிக்காவில் கொஞ்சம் எதிர்ப்பார்த்த வசூல் ப்ரீமியரில் இல்லை.
கபாலி ப்ரீமியரிலே 1.9 மில்லியன் டாலர் வசூல் செய்தது. ஆனால் காலா அப்படியில்லை.
நிதானமாக ஆரம்பித்து இப்போது 4 நாள் முடிவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.