NGK – முதல் நாள் முதல் காட்சி! Live Updates

சூர்யா, சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ளது NGK.

சென்ற வருடமே வந்திருக்கவேண்டிய இந்த படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி பல இடங்களில் காலை 5 மணி முதலே துவங்கிவிட்டது. ரசிகர்களும் ஆர்வத்துடன் தியேட்டர்களில் குவிந்துள்ளனர்.

படம் பார்த்த அவர்கள் வெளியிட்டுள்ள படம் பற்றிய விமர்சனம் இதோ..