இந்த படத்திற்கே விஜய் விருது இல்லையா, கடுப்பான இயக்குனர்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகின்றது, இதில் மக்கள் மனதில் நிற்பது என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த வகையில் இந்த படங்களை கௌரவிக்கும் பொருட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இரண்டு வருடத்திற்கு பிறகு விஜய் விருது விழா நேற்று நடந்தது, இதில் பல படங்களுக்கு விருது கிடைத்தது.

ஆனால் தீரன் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இயக்குனர் சாம் ஆண்டனும் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.