ரஜினி இல்லை.. உண்மையில் இவர்தான் காலா! – அசிங்கப்படுத்திய நடிகை

நடிகர் ரஜினிகாந்த் எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமான வரவேற்பு காலா படத்திற்கு கிடைத்துள்ளது. முதல் நாள் சென்னை வசூலில் இந்த படம் விஜய்யின் மெர்சலை முந்திவிட்டது.

காலா படத்தில் வரும் ரஜினியின் வசனங்கள் அவரின் நிஜவாழ்க்கை பேச்சிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் இது பற்றி பேசியுள்ளார். “பா.ரஞ்சித் தான் உண்மையான காலா. ரஜினி அவரின் கருத்துக்களை சொல்ல உதவியுள்ளார் அவ்வளவுதான்” என கஸ்தூரி கூறியுள்ளார்.