ரஜினி, கார்த்தி சுப்புராஜ் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர், யார் தெரியுமா

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், அப்படிதான் பலரும் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ரஜினி கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தற்போது பிரபல காமெடியன் முனீஷ்காந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.