தர்பார் படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளம் இவ்வளவு கோடியா? பாலிவுட் ஹீரோக்களே அதிர்ச்சி

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறுகின்ற நடிகர். அவரது படங்களின் வசூலும் அந்த அளவுக்கு சாதனை செய்து வருகின்றன. 2.0 படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை செய்தது.

அடுத்து தற்போது ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தர்பார் படத்திற்கு 100 கோடி ருபாய் சம்பளமாக பெருகிறாராம். இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாலிவுட் ஹீரோக்களே இவ்வளவு சம்பளம் பெறுவதில்லை. அதனால் பலரும் ரஜினியை பார்த்து அதிர்ந்துபோயுள்ளனர்.