நாம் தமிழர்களுக்கு விழுந்த அடி காலா திரையரங்கில் நடந்த விஷயம்

காலா நேற்று உலகம் முழுதும் பிரமாண்டமாக வந்தது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

படம் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்க, ரோகினி திரையரங்கில் நாம் தமிழர் கட்சியினர் சிலர் கூச்சல் போட்டுள்ளனர்.

அப்போது ரஜினி ரசிகர்கள் அவர்களை அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதை ரோகினி திரையரங்க உரிமையாளர்கள் கூரியுள்ளனர்.