செக்கசிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸ் – சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி

சிம்பு இப்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இதில் சிம்பு மட்டுமின்றி விஜய் சேதுபதி அருன் விஜய் அரவிந்த்சாமி என ஒரு பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் விஜய் சேதுபதி சிம்புவை சுடுவது போல் காட்சிகளை எடுத்தார்களாம்.

இது சிம்பு ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.