சிம்புவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? அதிர்ந்த திரையுலகம் மிரட்டல் காம்போ

சிம்பு இப்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் சிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கவுள்ளார், இதில் ஏதாவது ஒரு படத்தை கபாலி காலா புகழ் ரஞ்சித் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர், அப்போது அவருடன் நடிகர் கலையரசனும் இருந்துள்ளார்.