காலா படம் பற்றி சுப்ரமணியன் சாமியின் மோசமான விமர்சனம் – வைரல் ட்வீட்

நேற்று மாலை சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த காலா பட ட்ரைலர் வெளியானது. செம வைரலாக பரவிய இந்த வீடியோ 12 மணி நேரத்திற்கு முன்பே இரண்டு மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

பாஜக-வை சேர்ந்த அரசியல் தலைவர் சுப்ரமணியன் சாமி காலா படத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

“ஆங்கிலேயர்கள் தமிழர்களை மூளை சலவை செய்து கிளார்க் பணி செய்யவைத்தனர். தற்போது சினிமாவில் தமிழர்களை முதுகெலும்பில்லாமல் பொறுக்கிகளுக்கு அடிபணியவைத்துள்ளனர்” என அவர் சாமி ட்விட் செய்துள்ளார்.