சூர்யா தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருபவர். இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தை தொடர்ந்து வரிசையாக முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார், இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது.
நடிகர்களின் பிறந்தநாள் என்றாலே அவர்களின் லேட்டஸ்ட் படங்களை தான் திரையரங்குகள் ரீரிலிஸ் செய்யும்.
ஆனால், ரோகினி திரையரங்கம் ஆறு படத்தை ரீரிலிஸ் செய்யவுள்ளதாம்.