நடிகர் ரஜினிகாந்த் தற்போது காலா படத்திற்கு கிடைத்து வரும் மாஸ் ரெஸ்பான்ஸை பார்த்து சந்தோஷத்தில் உள்ளார்.
அதோடு ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம் அளிக்கும் விதத்தில் தன் அடுத்த பட ஷூட்டிங்கையும் இன்று துவங்கியுள்ளார் அவர்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.