ஹாலிவுட், கொரியாவிலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவின் வர்த்தகம் என்பது தற்போது உலக அளவில் வளர்ந்துவிட்டது. இருந்தாலும் இன்றும் தமிழ் படங்கள் ஒரு சிலது ஹாலிவுட், கொரியன் படங்களின் காப்பி அடிக்கப்பட்டு தான் வருகின்றது.

இதில் முன்பெல்லாம் இணைய வளர்ச்சி குறைவு என்பதால் அசால்ட்டாக காப்பியடித்தார்கள், தற்போது எளிதில் ரசிகர்கள் இது இந்த படத்தின் காப்பி என்று கண்டுப்பிடித்து விடுகின்றார்கள், அப்படி காப்பியடிக்கப்பட்ட படங்கள் லிஸ்ட்…

ஐயம் சாம்- தெய்வத்திருமகள்
மெமண்டோ- கஜினி
டீரைல்ட்- பச்சைக்கிளி முத்துச்சரம்
amores perros- ஆய்த எழுத்து
லாஸ்ட் 500 சம்மர் டேஸ்- விண்ணைத்தாண்டி வருவாயா
காட்பாதர்- நாயகன்
சன் ப்ளவர்- ரோஜா
வாட் எபோட் பாப்- தெனாலி
மிஸ் டவுட் பையர்- அவ்வை சண்முகி
Tsotsi- யோகி

கொரியன்

டர்ட்டி கர்னிவல்- ஜிகர்தண்டா
The quiet family- யாமிருக்க பயமே
கேம்- சரபம்
ஹாண்ட்போன் – புலிவாள்
4த் பிரியட் மிஸ்டரி- பென்சில்
அலோன் – சாருலதா

இப்படி பல படங்களை நம்மூர் சினிமாக்காரர்கள் காப்பியடித்து இங்கு இறக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.