புதிய பிரம்மாண்டம்! இத்தனை கோடிக்கு விலைபோனதா தளபதி63 சாட்டிலைட் உரிமை?

தளபதி63 ஷூட்டிங் பிரத்யேகமாக போடப்பட்டுள்ள கால்பந்து மைதான செட்டில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வில்லனாக நடிக்கிறார்.

படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்திற்கான வியாபாரத்தை ஏஜிஎஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

ஏற்கனவே சன் டிவி 50 கோடிக்கு தமிழ் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது. தற்போது தளபதி63 ஹிந்தி சாட்டிலைட் உரிமை Goldmines Telefilms என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.