அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போன டாப்-10 படங்கள் இதோ

தமிழ் சினிமா வியாபாரத்தில் தற்போது பல பரிமானங்களை எட்டியுள்ளது, அதிலும் டிஜிட்டல் உலகத்தில் அமேசான், நெட்ப்ளிக்‌ஷ் என பல விதத்தில் லாபம் சம்பாதிக்கலாம்.

அதே நேரத்தில் தொலைக்காட்சியில் ஒரு படத்தை விற்பதன் மூலம் பல கோடிகள் படம் ரிலிஸிற்கு முன்பே பார்க்கலாம்.

பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் தொலைக்காட்சி சாட்டிலைட் ரைட்ஸிலேயே ஓரளவிற்கு நல்ல தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில் தமிழ் படங்கள் இது வரை எந்த படம் அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் சென்றுள்ளது என்பதன் டாப்-10 லிஸ்ட் இதோ..

  1. 2.0- ரூ 110 கோடி
  2. காலா- ரூ 75 கோடி
  3. கபாலி- ரூ 51 கோடி
  4. எந்திரன்- ரூ 42 கோடி
  5. ஐ- ரூ 41.5 கோடி
  6. மெர்சல்- ரூ 41 கோடி
  7. லிங்கா- ரூ 40 கோடி
  8. தெறி- ரூ 31 கோடி
  9. விவேகம்- ரூ 31 கோடி
  10. சிங்கம்3- ரூ 25 கோடி

இந்த அனைத்து படங்களுமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் விற்கப்பட்ட ரைட்ஸ் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.