போடு தல ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டமான விசுவாசம் அப்டேட், தல இப்படி நடிக்கின்றாரா

Ajith Viswasam

அஜித் படம் வருகின்றது என்றாலே தமிழகத்திறே கொண்டாட்டம் தான், இப்போது அஜித் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

இப்படத்திற்காக ஒரு பெரிய கிராமம் போன்ற செட் போடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலேயே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தல அஜித்திற்க்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்று ஒரு புதிய தகவல் பரவிவருகிறது. ஒன்று வயதானவராகவும், மற்றொன்று இளமையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பதை படக்குழு தான் அறிவிக்கவேண்டும்.