விஜய் அவார்ட்ஸ் – அஜித் ரசிகர்கள் கோபமாக காட்டிய பேனர் – புகைப்படம் உள்ளே

விஜய் தொலைக்காட்சி நடத்தும் விஜய் விருதுகள் பல வருடங்கள் கழித்து இன்று தான் நடக்கிறது. அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் விஜய்யின் மெர்சல் படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் விழா அரங்கத்தில் சில பேனர்களை காட்டியுள்ளனர்.

அதில் “எங்களுக்கு விருதுகள் தேவை இல்லை, தல என்ற ஒரு சொல் போதும்” என அதில் குறிப்பிட்டுள்ளனர்.