விஜய் படம் எப்போது வரும் என ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே காத்திருக்கும்.
அந்த அளவிற்கு லாபத்தை தரும் ஒரு நடிகரின் படம் என்றால் அது விஜய் படமாக தான் இருக்கும்
இவர் இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வருகின்றார், இந்த படம் ஒரு சமுதாய கருத்த முன் வைக்குமாம்
இதன் பிறகு விஜய் அட்லீ இயகத்தில் நடிப்பார் என கூறபட்டு வந்தது, ஆனால் அது உண்மையில்ல
விஜய் அடுத்து நடிக்க போவது வேலக்காரன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தான்.